நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கூடலூர் தாலுகா தேவாலா - கரியசோலை சாலையில் இன்று மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்டதின் காரணமாக அதன் அருகே இருந்த வீடும் சேதமடைந்து உள்ளது