கொண்டம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம நடைபெற்றது. கொண்டம்பட்டி ரெட்டிபட்டி செல்லப்பன் நாயக்கனூர் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலைஞர் உரிமைத்தொகை, முதியோர் விதவை கணவனால் கைப்பிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதார் திருத்தம், உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது