கீழ் ஓரத்தையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் டிஎன்பிஎல் ஆலயத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் பணியின்போது திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர் அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து சுரேஷ் அளித்த புகார் என்பதில் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்