ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது இந்த கோவிலில் இன்று ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் தற்போது இந்த கோவிலுக்கு தினந்தோறும் கோவில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று பௌர்ணமி முன்னிட்டு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்கத்தில் மலையே