அதியமான் அரண்மனையில் விடுதலை சிறுத்தை கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது அடுத்த மாதம் தருமபுரி மாவட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகை தர உள்ளார். அதற்கான முன்ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கருப்பண்ணன் தலைமையல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் கலந்து கொண்டு கட்சி ந