திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிஏ படித்த பட்டதாரி பெண்மணி பரிகாரம் செய்வதாக கூறி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தம்பதியிடம் மூன்று பவுன் தங்க சங்கிலியை சித்துவேலை காட்டி பறித்த நிலையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஏமாற்றிய பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை