சாமல்பட்டி பகுதியில் போதிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர் பறிமுதல் செய்து சாமல்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி அருகே போதிய ஆவணங்கள் இல்லாமல் சாலையில் பயணித்த ஜே சி பி இயந்திரம் மற்றும் குட்டி யானை என்னும் டாட்டா ஏசி வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் அன்புச்செழியன் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்