புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் டோன் கேமரா காட்சிகளை வெளியிட்டது அசோக் நகர் அதிமுக அலுவலகம். இச்சடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடைபெற்றது.