நீலகிரியில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மேலும் இரு நாட்களாக நாளையும், நாளை மறுநாளும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது