தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒட்டை திருடாதே மத்திய அரசை கண்டித்து மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேந்தன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மத்திய மோடி அரசை கண்டித்தும் ஒட்டை திருடாதே என பதாதைகளுடன் கோபமிட்டு ஊர்வலமாக வந்தனர் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் தருமபுரி காந்தி சிலை அருகே துவங்கிய ஊர்வலம் கடைவீதி, 4ரோடு வழியாக ரோட்டரி அரங்கம் வரை சென்று நிறைவடைந்தன