Download Now Banner

This browser does not support the video element.

போச்சம்பள்ளி: 4 வழிச்சாலையில் இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாஜகவினர் கொண்டாட்டம்

Pochampalli, Krishnagiri | Sep 10, 2025
4 வழிச்சாலையில் இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு போச்சம்பள்ளி பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் இந்தியாவின் புதிய 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு போச்சம்பள்ளி பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Read More News
T & CPrivacy PolicyContact Us