மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மன்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட அச்சமர்புரம் மற்றும் நெருூர் வடக்கு கிராமத்தில் காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்