Install App
virudhungarnews
This browser does not support the video element.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் கால நடவு நெல் விவசாய பணிகள் தீவிரம்
Watrap, Virudhunagar | Sep 4, 2025
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி, அத்திகோயில் ,கோட்டையூர், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல் ,தென்னை என்பது பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!