ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கண்மலர். இவர்களது மகன் வினுலோகேஸ்வரன் (வயது33). இவர் ஏரியூரில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவர் இந்த பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்தார். வினுலோகேஸ்வரனுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அதே பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவிக்கு, வினுலோகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்த கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் தகாத முறைகளில் பேசியு