தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் வேலன் (39) இவர் கடந்த மாதம் 18-ம் தேதி தருமபுரியில் இருந்து பெங்களூர் செல்வதற்காக பெங்களுர் - பாசஞ்சர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் பாலக்கோடு அருகே சென்றபோது இவரிட மிருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பி ஓடி தலைமறைவானார்.