திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா பகுதியில் உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தில் 100 நாள் வேலைக்குச் சென்ற பெண்களிடம் வீட்டு வரி கட்ட 100 ரூபாய் கூட இல்லையா எனக் கூறி சேத்துப்பட்டு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி ஒருமையில் பேசும் வீடியோ வைரல்