Download Now Banner

This browser does not support the video element.

பூதலூர்: தஞ்சைக்கு முதலமைச்சரின் வருகை கல்லணையில் அமைச்சர் கே என் நேரு ஆய்வு

Budalur, Thanjavur | Jun 13, 2025
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தஞ்சைக்கு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பூதலூர் வட்டம் கல்லணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு ஆய்வு
Read More News
T & CPrivacy PolicyContact Us