அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய நபர் கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியபொம்மட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி தகப்பனார் பெயர் திருப்பதி இவர் பொறியியல் படிப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் வீட்டின் அருகே இருந்த ஏணி ஒன்றில் பாம்பு இருந்ததை பார்க்காமல் இருந்த இளைஞர் ஏணியின் மீது கை வைக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கடித்து மருத்துவமனையில் அனுமதி