கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் காத்தன் சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் கந்தசாமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் தலா ரூ 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக நான்கு சிறை தண்டனை ஏக போக காலத்திற்கு அனுபவிக்க நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.