தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மணி தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் தெருமுனை கூட்டங்கள் நடத்த வேண்டும். தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். தொடர்ந்து அக்டோபர் 2 ந் தேதி கோவையில் தமிழக துணை முத