தர்மபுரி பட்டு வாரியம் அலுவலகத்தில் சேலம் பட்டு வளர்ச்சி துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் தர்மபுரி பட்டு வளர்ச்சி துறை உதவ இயக்குனர் திருமதி ரங்க பாப்பா தொழில்நுட்ப உதவியாளர்கள் திருமதி ரம்யா திரு குருவேல்ராஜ் பட்டு நுட்ப விரிவாக்கும் அலுவலர் ஆனந்த பாரதி ஆகியோர் கலந்து கொண்டு இக்கூட்டத்தின் பட்டு நுட்ப தொடர்பான புதிய தொழில்நுட்ப நுட்பங்கள் பட்டு நூற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது சில்க் சமக்ரா திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு