தேன்கனிக்கோட்டை அருகே மாடக்கல் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் மான் கொம்பு வைத்திருந்த நபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாடக்கல் கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன்38 சட்டவிரோதமாக இவரது வீட்டில் நாட்டு துப்பாக்கி மற்றும் மான் கொம்பு வைத்திருந்த நிலையில் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்குகள் குற்ற தடுப்பு பிரிவு ஆனந்தராஜ் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர்