திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் முன்விரோதம் காரணமாக இதை ஆள் வைத்து செய்திருக்கலாம் என்றும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை