தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான கண்ணாடி பாட்டில்களால் வனவிலங்குகள், கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.