ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூர் பாவடி தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குமார் இவரது தனது மனைவி கோமதி, மகன்கள் ஆத்விக், நிதர்சன் ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து இன்று காலை சுமார் 7 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி ஜோதி நகர் விலக்கு அருகில் சென்றுபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியது.