செங்கல்பட்டு மாவட்டம் மின்னல்சித்தாமூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்த நிலையில் முதலமைச்சரின் கிராம சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்