புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்துஇன்னர் வீல் சங்கம் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்று கண் தானம் வழங்குவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.