சிங்காரப்பேட்டை தக்காளி மார்க்கெட் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த அம்பேத் 32 தகப்பனார் பெயர் சின்னமணி இவர் சிங்காரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தக்காளி மார்க்கெட் பகுதியில் அரசு மதுபான பாட்டில்கள் எவ்வித அரசு அனுமதியும் இன்றி கள்ளத்தனமாக விற்பனை செய்தார் கைது