சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் தலைவர் நஜ்முதீன் (தி.மு.க) தலைமையிலும், செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலையிலும் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 16 பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் சேக் அப்துல் ஹமீது உரையாற்றினார்.