சாத்தூர் சுட்டு வட்டார பகுதியில் பட்டாசுகள் பதிக்க வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சாத்தூர் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் சாத்தூர் நகர சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டு வந்தனர் அப்போது ரெங்கப்பன்நாயக்கன்பட்டி பகுதியில் சோதனை ஈடுபட்டுக் கொண்டபோது பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசாலையில் பட்டாசுகள் பதுக்கி வைப்பது தெரிய வந்தது அதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பென்சிரக பட்டாசு