ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவிற்கு முக்கிய நிகழ்வான கருட சேவை என்று பெருமாளுக்குச் சாத்தப்படுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்ம உச்ச விழாவிற்காக கருட சேவை 28ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்காக கருட சேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்ப சுவாமி என அழைக்கப்படும் பெருமாளுக்கு சாற்றப்பட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று சிறப்பு பூ