Download Now Banner

This browser does not support the video element.

செங்கம்: அந்தனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிய டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

Chengam, Tiruvannamalai | Sep 22, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் டூ வீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us