Download Now Banner

This browser does not support the video element.

தாம்பரம்: வேங்கை வாசல் பகுதியில் ஆடுகளை ஆட்டையை போட்ட நபர்கள் - காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்

Tambaram, Chengalpattu | Aug 24, 2025
செங்கல்பட்டு தாம்பரம் அடுத்த வேங்கை வாசல் பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த ஆடுகளை சொகுசு காரில் வந்து திருடி சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகளுடன் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us