தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே அமைந்துள்ளது பொட்டலூரணி கிராமம் முற்றிலும் விவசாயத்தை நம்பி உள்ள கிராமம் இந்த கிராமத்தை சுற்றிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் பொட்டலூரணி கிராமத்தை சுற்றி மூன்று இடங்களில் தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.