தர்மபுரி சந்தப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை குறைவு பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய் . செட்டிகரை.. நல்லம்பள்ளி. குள்ளனூர் . குண்டலபட்டி நார்த்தம்பட்டி அதியமான் கோட்டை தடங்கம் .ஒட்டப்பட்டி. வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி. மாட்லாம்பட்டி. ராஜா பேட்டை. லளிகம் தோப்பூர் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 150 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் சிறிய ஆட்டுக்குட்டியின்