குளித்தலை பெரிய பாலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கண்ணன் ஒட்டி வந்த கார் மோதியதில் பழனிவேல் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த விபத்து குறித்து பழனிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்