புதுக்கோட்டை மாவட்டம் ஆதிபட்டினம் மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது மிதந்து வந்த 50 கிலோ கஞ்சாவை போலீஸிடம் ஒப்படைத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை பெற்றுச் சென்றனர்.