மராட்டிய மாநிலத்தில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு மொலாசஸ் ரயில் வேகங்களில் கொண்டுவரப்பட்டது. பின்னர் ரயில் வேகன்களை சுத்தம் செய்யும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் நாங்கே என்ற தொழிலாளி வேகம் உள்ளேயே மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.