திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட பஞ்சந்தாங்கி கிராம பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை இருந்து வந்தது. அய்யலூர் வனத்துறையின் சார்பில் இந்தப் பாதையை பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் கிராம பாதையை ஜேசிபி எந்திரம் மூலம் வனத்துறை அதிகாரிகள் குழியை தோண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.