புதுக்கோட்டை ஐடிஐ காலனி பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வழங்கப்பட்ட தோராய பட்டாவை மற்றொரு நபர்கள் மூல பத்திரம் இருப்பதாக கூறி காலி செய்ய கூறுவதாகவும் தங்களுக்கு பட்டா வழங்க மேயர் உதவி செய்ய வேண்டும் என சாந்தனாதபுரத்தில் உள்ள மேயர் இல்லத்தில் நேரடியாக வந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.