காரிமங்கலம் அருகே உள்ள அரசு சட்டக் கல்லூரியில் அரசு சட்டக் கல்லூரிகளுக்கிடையே மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தர்மபுரி அரசு சட்டக் கல்லூரியில் நடந்தது.இறுதிப் போட்டியில், தர்மபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா, முதன்மை சார்பு