Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  நீர்வரத்து குறைவால் படகு சவாரி செல்வதற்கு அனுமதி கலெக்டர் சதீஷ் அறிவிப்பு ..

Pennagaram, Dharmapuri | Sep 3, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து  குறைந்துள்ளது  நேற்று காலை 8 மணி அளவில் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 34 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வறுத்து படிப்படியாக குறைந்து. இன்று புதன்கிழமை காலை 8 மணி அளவில்  நிலவரப்படி 24ஆயிரம் கனாடியாக நீர்வரத்து குறைந்துள்ளது இந்த நீர்வரத்து புரிந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றங்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது படகு சவாரி செய்வதற்கு  மட்டும் மாவட்ட நிர்வாகம்
Read More News
T & CPrivacy PolicyContact Us