வெம்பக்கோட்டை அருகே கீழே தாயில்பட்டி வெற்றிலையூரணி கிராமத்தில் குயில் பட்டாசு ஆலை விபத்தில் ஆளை முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது போதை ஆசாமி ஒருவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் உள்ள இடத்தில் கொண்டு சென்ற போது பிடித்து விசாரித்த போது அவர் மடத்துட்டியைச் சேர்ந்தவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இவர் இந்த வாகனத்தை எடுத்துச் சென்றது த