புதுக்கோட்டை மாவட்ட காந்தி பேரவை சார்பாக காந்திய திருவிழா 2025 முன்னிட்டு ராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அக்டோபர் இரண்டாம் தேதி போட்டியின் பங்கேற்று ரிஷி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என நிறுவனர் தினகரன் தெரிவித்தார்.