Install App
nila112000
This browser does not support the video element.
கூடலூர்: ஓவேலி மற்றும் ஆரோட்டுப்பாறை சுற்றுவட்டார பகுதிக்கு யானையை கண்காணிக்க கும்கி யானைகள் வரவழைப்பு
Gudalur, The Nilgiris | Aug 24, 2025
மனிதர்களை தாக்கும் ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையை கண்காணிப்பதற்காக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மற்றும் ஆரோட்டுப்பாறை சுற்றுவட்டார பகுதிக்கு யானையை கண்காணிக்க கும்கி யானைகள் வரவழைக்கபட்டு உள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!