தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி அருகே காசிமியா மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. இதில் 1968 ஆம் ஆண்டில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் பள்ளியில் சந்தித்து கல்வி பயிலும் பொழுது நடந்த சுவாரசிய சம்பவங்களை நினைவுபடுத்தி மனம் நெகிழ்ந்தனர்.