போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய காவல் சோதனை சாவடியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய காவல் சோதனை சாவடியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.09.2025) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெதங்கதுரை அவர்கள் முன்னிலை வகித்தார்