தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி கிராமம் செல்லியம்மன் கோவில் நகரில் தாதேகவுண்டர் குடும்பத்தினர் 96- குடும்பம் பங்காளிகள் இணைந்து புதிதாக அருள்மிகு ஸ்ரீ மொன்டி முனியப்பன் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கடந்த புதன்கிழமை கோ பூஜை, ஆச்சாரி