குண்டலபட்டி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ சதிஸ் தொடங்கி வைத்து இந்த நிகழ்ச்சிக்கு முன்னோடி வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, இராமஜெயம் அவர்கள் வரவேற்புரையா