தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் , திருக்காட்டுப்பள்ளி, வல்லம், ஆலக்குடி உட்பட பரவலாக பல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமான மலை மற்றும் மிதமான மழை பெய்ததால் பல நாட்களாக நீடித்து வந்த வெப்ப காற்று கனிந்து குளிர் காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நன்கு வளர்ந்து வரும் குறுவை பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.